• நிலப்பரப்பு

    50, 216 சதுர மைல் இது 1,30,058 சதுர கிலோ மீட்டர் ஆகும்
  • மக்கள்தொகை

    72,147,030 2011ம் ஆண்டின் கணக்கீட்டின் படி மக்கள்தொகை. பாலின விகிதத்தை பொறுத்தவரை ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர்
  • ஆண்களின் எண்ணிக்கை

    36,137,975 2011ம் ஆண்டின் கணக்கீட்டின் படி ஆண்களின் எண்ணிக்கை
  • பெண்களின் எண்ணிக்கை

    36,009,055 2011ம் ஆண்டின் கணக்கீட்டின் படி பெண்களின் எண்ணிக்கை
  • குழந்தைகளின் எண்ணிக்கை

    7,423,832 2011ம் ஆண்டின் கணக்கீட்டின் படி 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை (சிறுவர்கள்: 3,820,276, சிறுமிகள்: 3,603,556)
  • மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்

    15.61%
  • படிப்பறிவு

    51,837,507 (80.09 %) ஆண்களின் படிப்பறிவு 28,040,491 (86.77 %), பெண்களின் படிப்பறிவு 23,797,016 (73.44 %)
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி

    140 பில்லியன் அமெரிக்க டாலர் 2014–2015 ஆண்டு கணக்கின்படி
  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கை

    26,122 இந்தியாவில், தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்
  • தானுந்துத் தயாரிப்பு திறன்

    18,91,000 தானுந்து 13,80,000, வர்த்தக வாகனங்கள்: 3,61,000, எஸ்யுவி: 1,50,000
  • ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்

    11.28% இரகுராம் ராஜன் அறிக்கை'யின் படி, 2013 ஆம் ஆண்டு உள்ள விகிதம்
  • மொத்த கல்வி நிறுவனங்கள்

    4,191 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1,150 கலைக் கல்லூரிகள், 2,550 பள்ளிக்கூடங்கள்
  • மருத்துவமனைகள்

    5000
  • பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை

    5,71,417 (2012 ம் ஆண்டு) 2,26,034 பொறியியல் பட்டதாரிகள், 1,71,637 தொழில்நுட்பர்கள் மற்றும் 1,73,746 பேர்கள்
  • கொரோனா எண்ணிக்கை

    3164205 மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்
  • மேலும் விரைவில்